முதற் பக்கம்
From நூலகம்
|
நூலகத் திட்டம்: ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
|
|
பகுப்புக்கள் நூல்கள் | சஞ்சிகைகள் | பத்திரிகைகள் | எழுத்தாளர்கள் | நூல்வகை | வெளியீட்டு ஆண்டு | பதிப்பகங்கள் | |
|
சேகரம் 1: தாய்மொழியும் கல்வியும்
|
தினமும் ஒரு மின்னூல் 14.05.2008: இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்: இந்துசமுத்திரப் பிராந்தியம் தொடர்பான சர்வதேச நலன்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய விரிவான பார்வையைக் கொண்ட நூல்.
13.05.2008: போரின் முகங்கள்: உரிமைக்கான விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற வேளையில் அதற்குச் சமாந்தரமாக விடுதலை, சமத்துவம், போரின் கொடுமைகள், வன்முறை போன்றவை ஏற்படுத்தும் உளவெளிப்பாடுகளாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு.
|
|
தற்போதைய பணிகள்
|