நூலகத்துக்கான பங்களிப்புக்கள்

முகப்பு | நூல்கள் | இதழ்கள் | நூலகம்

நூலகம் திட்டத்துக்குப் பலதரப்பிலிருந்தும் பல்வேறு விதங்களில் பங்களிப்புக்கள் கிடைக்கின்றன. அவை இங்கு பட்டியலிடப்படுகின்றன. ஏதாவது பங்களிப்புக்கள் தவறவிடப்பட்டிருப்பின் தயவுசெய்து அறியத்தருக. நன்றி. -ஒருங்கிணைப்பாளர்.

1. தன்னார்வப் பங்களிப்புக்கள
2. நிதிப் பங்களிப்புக்கள
3. உள்ளடக்க இணைப்பு விபரம
4. செயற்றிட்டங்கள்

தன்னார்வப் பங்களிப்புக்கள்

  இ. பத்மநாப ஐயர் : ஆலோசகர்; 1998 இல் ஆரம்பித்த மதுரைத் திட்டத்தினூடாக ஈழத்து நூல்களின் மின்னூலாக்கத்தைத் தொடங்கியமை, அவற்றுள் 12 நூல்கள் உட்பட 38 நூல்களைத் தட்டெழுதி இணைத்தமை. ஒரு நூல் மின்பிரதியாக்கம். தட்டெழுதற் செயற்றிட்டம் 1 இனைத் தொடக்கி வைத்தமை, காலச்சுவடு, விடியல், சுவிஸ் ரஞ்சி-ரவி, குமரன், தி. ஞானசேகரன், செழியன், முத்துலிங்கம், அப்பால் தமிழ் ஆகியோரது பங்களிப்புக்களை நூலகம் திட்டத்துக்குக் கிடைக்கச் செய்தமை. மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியமை. நிதிப் பங்களிப்பு  
  தி. கோபிநாத் : நூலகம் திட்டம் தொடக்கியமை, திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் வலைத்தள நிர்வாகம் (2005 ஜனவரி முதல் 2007 யூன் வரை)  57 நூல்கள் தட்டெழுதி இணைத்தமை. 122 நூல்கள்+ 52 இதழ்கள் மின்பிரதியாக்கம். ஈக்குவலிற்றி அச்சகம், தேசியகலை இலக்கியப் பேரவை ஆகியோரது பங்களிப்புக்களை இணைத்தமை. திட்டத்தின் முதல் 430 நூல்கள், 280 இதழ்களை இணையத்துக்கான வடிவத்துக்கு மாற்றி இணைத்தமை. மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியமை, தட்டெழுதற் செயற்றிட்டம் 2 இனை முன்னெடுத்தமை.  
  மு. மயூரன் : மடாலடற் குழு மட்டுறுத்தல், நூலகம் திட்டம் தொடக்கியமை, இரு நூல்கள் தட்டெழுதி இணைத்தமை, திட்டச் செயற்பாடுகள் தொடர்பான வலைக்குறிப்புக்கள் எழுதியமை. தட்டெழுத/ மின்பிரதியாக்க நூல்கள் வழங்கியமை, யூம்லா வலைத்தளத்தை நிறுவியமை, மின்பிரதியாக்கற் செயற்றிட்டம் 2 இனை முன்னெடுக்கின்றம  
  பு. ஈழநாதன் : திட்டத்திற்குத் தனியான முதல் வழங்கியை வாங்கியமை. பத்மநாப ஐயர் உள்ளிட்டோரது பங்களிப்பை நூலகத்துக்குப் பெற்றுத் தந்தமை. தட்டெழுத/ மின்பிரதியாக்க நூல்கள் வாங்கி அளித்தமை. நிதிப் பங்களிப்பு  
  க. சசீவன் : மின்பிரதியாக்கற் செயற்றிட்டம் 1 இனை முன்னெடுக்கின்றமை. இதன்மூலம் இதுவரை ஏறத்தாழ 300 நூல்களும் இதழ்களும் மின்பிரதிகளாக்கப்பட்டுள்ளன, மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியம  
  அ. சிறீகாந்தலட்சுமி : தட்டெழுதற் செயற்றிட்டம் 1 இனை முன்னெடுக்கின்றமை. நூற்தெரிவு தொடர்பான சில ஆலோசனைகள் வழங்கியமை.  
  வெ. ஜசிகரன் (ஈக்குவலிற்றி அச்சகம்) : தனது அச்சகத்தினூடாக 17 நூல்களின் மின்வடிவங்களை இணைத்தமை, தட்டெழுதற் செயற்திட்டம் - 2 இனை ஒழுங்கு செய்ய உதவியமை, மின்னூல்களை வலையேற்றுவதற்கான இணைய இணைப்பை வழங்கியமை  
  கனக சிறீதரன் : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை; திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள், நிதிப் பங்களிப்பு  
  ப. பிரதீபன் : மின்னூல்களுக்கான இணைப்புக்களியும் நூற்பக்கங்களையும் சரிபார்த்தமை, யூம்லா வலைத்தளப் பராமரிப்பு, அமெரிக்க நண்பர்களிடமிருந்து ரூ. 65,000  (2007) நிதிப் பங்களிப்பைப் பெற்றுத் தந்தமை. பங்களித்தோர் - Vinayagar Thevarajah, Sivapragasam Sreekumar, Vela Ganeshwara, Somadevan Niranjanan, Paramananthan Piratheepan, Yogeswaran Pirathapan, Sathiyamoorthy Varatharaj, Thevachandran Shenthan  
  தெளிவத்தை ஜோசப் : மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கு நூல்களையும் நூற்றுக்கணக்கான அரிய சஞ்சிகைகளையும் வழங்கியமை  
  சோ. தேவராஜா (தேசிய கலை இலக்கியப் பேரவை) : தேசிய கலை இலக்கியப் பேரவையினர் வெளியிட்ட 9 நூல்களின் மின்பிரதிகளை வழங்கியமை.  
  பிரதீபா, தி. : ஒரு நூல், ஒரு சஞ்சிகை இணைத்தமை, திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள்  
  இ. நற்கீரன் : திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள், நிதிப் பங்களிப்பு  
  சரிநிகர் சரவணன் : ஒரு நூல், ஒரு சஞ்சிகை இணைத்தமை  
  பூ. ஸ்ரீதரசிங் (பூபாலசிங்கம்) : நிதிப் பங்களிப்பு  
  சுவிஸ் ரவி-ரஞ்சி : 07 நூல்களின் மின்வடிவங்களை இணைத்தமை  
  தி. ஞானசேகரன் (ஞானம்) : 06 நூல்களை இணைத்தமை, ஞானம் வலைத்தள ஞானம் இதழ்களைப் பயன்படுத்த அனுமதித்தமை  
  காலச்சுவடு : 11 நூல்களின் மின்வடிவங்களை வழங்கியமை  
  விடியல் : 03 நூல்களின் மின்வடிவங்களை வழங்கியமை  
  தமிழமுதம் : தம் இணையத்தளத்திலிருந்து 9 இதழ்களைப் பயன்படுத்த அனுமதித்தமை  
  இரமணி : மதுரைத்திட்டத்தில் நூல்களை இணைக்க மெய்ப்புப் பார்த்தமை, திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள்  
  மதி கந்தசாமி : திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள்  
  வ. ந. கிரிதரன் : திட்டச் செயற்பாடுகள் தொடர்பான மின்னஞ்சல்கள்  
  கலைவாணி : www.neelavanan. com ஊடாக இரு நூல்களின் மின்வடிவங்களை இணைத்தமை  
  செழியன் : இரு நூல்களின் மின்வடிவங்களை இணைத்தமை  
  அ. முத்துலிங்கம் : இரு நூல்களின் மின்வடிவங்களை இணைத்தமை  
  அப்பால் தமிழ் : அப்பால் தமிழ் தளத்தில் வெளியான ஒரு நூல் இணைக்கப்பட்டுள்ளது.  
  பா. சிவகுமார் (சரிநிகர்) : மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியமை  
  ஜி. ரி. கேதாரநாதன் : மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான சஞ்சிகைகள் வழங்கியமை  
  தம்பிஐயா தேவதாஸ் : மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியமை  
  சர்மிளா, தி : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை  
  சாத்விகா, சு : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை, மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள் வழங்கியமை  
  பா. துவாரகன் : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை, மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள், சிறுநூல்கள் வழங்கியமை  
  ஆழியாள் : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை  
  தனேஷ் : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை  
  மேமன்கவி : ஒரு நூலைத் தட்டெழுதி இணைத்தமை  
  அ. யேசுராசா : தட்டெழுதுவதற்கான நூல்கள் வழங்கியமை  
  குகனேந்திரன் : தட்டெழுதுவதற்கான நூல்கள் வழங்கியமை  
  தி. செல்வமனோகரன் : தட்டெழுதுவதற்கான நூல்கள் வழங்கியமை  
  அந்தனி ஜீவா : கொழுந்து இதழ்கள், மலையக நூல்களை வழங்கியமை  
  சி. ஜெயசங்கர் : மின்பிரதியாக்கற் திட்டம் - 1 ற்கான நூல்கள், சஞ்சிகைகள், சிறுநூல்கள் வழங்கியமை  
  செல்வி திருச்சந்திரன் (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) : தம் நிறுவன நூலக வளங்களை மின்பிரதியாக்கத்துக்குப் பயன்படுத்த அனுமதித்தமை.  

நிதிப் பங்களிப்புக்கள

நூலகம் திட்டத்துக்கு நேரடியாக நிதி எதுவும் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. மின்னூலாக்கம், வழங்கி போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட நிதியுதவிகளே இங்கே பட்டியலிடப்படுகின்றன.

  பு. ஈழநாதன் 51,400
  பூ. ஸ்ரீதரசிங் 15,000
  இ. பத்மநாப ஐயர் 162,000
  கனக சிறீதரன் 22,000
  பிரதீபனும் நண்பர்களும் 65,000
  இ. நற்கீரன் 10,600
     

1. ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
2. ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.
3. பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 

உள்ளடக்க இணைப்பு விபரம

         
    நூல்கள் - மின்உரை 257  
  01 மதுரைத்திட்டம் 12 001,  002, 003, 004, 005, 006, 007, 008, 009, 011, 012, 013
  02 இ. பத்மநாப ஐயர் 26 010, 050, 054-065, 072, 083-087, 090, 091, 094, 095, 099, 100, 351
  03 தட்டெழுதற் செயற்றிட்டம்-1 70 066, 068, 070, 071, 096, 097, 098, 106, 110, 125, 151-164, 183-220, 350, 377-385
  04 தட்டெழுதற் செயற்றிட்டம்-2 14 049, 051, 088, 226, 242, 301, 338, 365-370, 372
  05 தி. கோபிநாத் 57 015, 016, 017, 018, 021, 022, 023, 024, 025, 027, 029, 030, 031, 033, 035, 036, 038, 043, 044, 045, 052, 053, 067, 073, 075, 077, 078, 081, 082, 102, 103, 105, 107, 108, 114, 118, 119, 121, 122, 123, 144-150, 165-172, 249, 250
  06 தி. கோபிநாத், ஈக்குவலிற்றி அச்சகம் 17 048, 076, 074, 089, 101, 109, 111, 112, 113, 120, 173, 174, 233, 241, 245, 246, 247
  07 காலச்சுவடு 11 126, 127, 128, 129, 130, 131, 132, 134, 135, 136, 352
  08 தி. கோபிநாத், தேசிய கலை இலக்கியப் பேரவை 09 019, 026, 037, 039, 115, 169, 178, 179, 180
  09 சுவிஸ் ரவி-றஞ்சி 07 032, 080, 092, 139, 140, 141, 177
  10 ஞானம் 06 143, 221-225
  11 விடியல் 03 137, 138, 142
  12 கொழும்பு தமிழ்ச் சங்கம் 03 040, 041, 042
  13 மு. மயூரன் 02 014, 020
  14 செழியன் 03 116, 117
  15 அ. முத்துலிங்கம் 02 046, 047
  16 கலைவாணி (neelavanan.com) 02 079, 181
  17 பிரதீபா, தி 01 028
  18 சர்மிளா, தி 01 034
  19 சாத்விகா, சு 01 104
  20 சரவணன் 01 133
  21 அப்பால் தமிழ் 01 093
  22 கனக சிறீதரன் 01 182
  23 ஆழியாள் 01 176
  24 பா. துவாரகன் 01 124
  25 தனேஷ் 01 227
  26 மேமன்கவி 01 228
  27 பிற 01 069
         
    நூல்கள் - மின்நகல் 223  
  01 இ. பத்மநாப ஐயர் 1  
  02 தி. கோபிநாத் 122  
  03 மின்பிரதிச் செயற்றிட்டம்-1 99  
  04 மின்பிரதிச் செயற்றிட்டம்-2 1  
         
    இதழ்கள் 290  
  01 பிரதீபா, தி 01  
  02 சரவணன் 01  
  03 திசை புதிது 01  
  04 தமிழமுதம் 09  
  05 ஞானம் 18  
  06 தி. கோபிநாத் 52  
  07 மின்பிரதிச் செயற்றிட்டம்-1 206  
  08 மின்பிரதிச் செயற்றிட்டம்-2 2  

செயற்றிட்டங்கள்

1. தட்டெழுதற் செயற்றிட்டம் - 1
ஒருங்கிணைப்பு: அ. ஸ்ரீகாந்தலட்சுமி. சுமார் 80 நூல்கள் தட்டெழுதப்பட்டன

2. தட்டெழுதற் செயற்றிட்டம் - 2
ஒருங்கிணைப்பு: தி. கோபிநாத்

3. ஒளிநகலாக்கற் திட்டம் - 1
ஒருங்கிணைப்பு: க.சசீவன்

4. ஒளிநகலாக்கற் திட்டம் - 2
ஒருங்கிணைப்பு: மு.மயூரன்